Tag: Ministry of Justice and National Integration
கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு நீதி அமைச்சர் கண்காணிப்பு விஜயம்
கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (08) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ளார். மாவட்ட நீதிமன்றத்தின் பதிவுப் பிரிவு, ... Read More

