Tag: monk community

பிக்கு சமூகத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் -ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த மகாசங்கத்தினர்

Sasikala- April 28, 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதனால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் மூன்று பீடங்களின் ... Read More