Tag: monks

போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கைது

Mithuna- September 17, 2025

கண்டி, கெலிஓயா, பிட்டவலவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று முன்தினம் (15) கைது செய்யப்பட்டுள்ளனர். 25 வயதுடைய தேரர்கள் இருவரே இவ்வாறு கண்டி பொலிஸ் ... Read More