Tag: moodhoor

மூதூர் பிரதேச சபையில் தமிழரசுக்கட்சி பெரும்பான்மை

Sasikala- May 7, 2025

மூதூர் பிரதேச சபையினை இலங்கை தமிழ் அரசுக்கட்சி கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவின் அடிப்படையில்மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட 13 வட்டாரங்களில்5 வட்டாரங்கள் இலங்கை தமிழரசுக்கட்சியும்3 வட்டாரங்களில் முஸ்லிம் காங்கிரஸ் ... Read More