Tag: MP Selvam Adaikalanathan

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Mithuna- November 4, 2025

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உயிருக்கு அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  கனடாவில் வசிக்கும் நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தனது முறைப்பாட்டில் ... Read More