Tag: NEVEY

தெற்கு கடலில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு கரைக்கு கொண்டுவரப்படுகிறது

Sasikala- December 23, 2025

தெற்கு கடலில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு பல நாள் மீன்பிடி படகு கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படை நடத்திய விசேட நடவடிக்கையின் போது இந்த படகு கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு ... Read More