Tag: New Delhi

புது டெல்லியில் நிலநடுக்கம்

Mithuna- January 19, 2026

டெல்லியில் இன்று (19) காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 8.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ... Read More