Tag: NMRA
இலங்கையில் தடைசெய்யப்பட்ட தமது மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு இந்திய Maan Pharmaceuticals நிறுவனம் கோரிக்கைஅதற்கான செலவுகளையும் ஏற்கத் தயார் என அறிவிப்பு
இலங்கையில் அண்மையில் தடை செய்யப்பட்ட இந்திய மருந்து நிறுவனமான மான் பார்மாசூட்டிகல்ஸ் (Maan Pharmaceuticals) ,தமது தயாரிப்பான “ஒன்டன் செட்ரான்” மருந்தை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் (International accredited laboratory) பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ... Read More

