Tag: Ordinary Level Examination
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை இன்று (17) ஆரம்பமானது. இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்ட தகவலின்படி, நாடு பூராகவும் அமைந்துள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை ... Read More

