Tag: Over 3

சட்ட விரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் கைது

Sasikala- August 5, 2025

சட்ட விரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில்சட்ட ... Read More