Tag: pistol missing

மத்துகம பொலிஸிலிருந்து பிஸ்தோல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளது

Sasikala- February 1, 2026

மத்துகம பொலிஸ் நிலையத்தின் உப-சேவைப் பிரிவின் பொறுப்பிலிருந்த பிஸ்தோல் ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளமை நேற்று (ஜனவரி 31) கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ... Read More