Tag: Pusallawa
புசல்லாவ – புரட்டொப் பிரதான வீதியில் மண்சரிவு
புசல்லாவை நகரில் இருந்து புரட்டொப் பகுதிக்கு செல்லும் பிரதான வீதியில் ரஸ்புறுக் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கடும் மழை பெய்துவரும் நிலையிலேயே அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read More

