Tag: re-opening
எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் திறப்பு
எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக்க ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன், பதுளை மாவட்டத்தில் மேலும் பல வீதிகள் தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read More

