Tag: Rebuilding Sri Lanka’ fund
பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்கத்தினால் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி உதவி
பெல்ஜியத்தின் இலங்கையர்கள் சங்கத்தினால், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையையும், அனர்த்தத்துக்குள்ளான நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 17,600 யூரோ நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நிதியை ... Read More

