Tag: Resolution
யாழ்ப்பாணம், களளி, கொழும்பு மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் கட்டுமான வேலைகளைப் பூர்த்தி செய்ய தீர்மானம்
அரச பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான கட்டிடங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் விதந்துரைக்கமையவும் மற்றும் அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில் பல கருத்திட்டங்கள் மூலம் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த கட்டிடங்கள் மற்றும் ... Read More
அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட சுகாதாரப் பொருட்களை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானம்
அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதாரப் பொருட்களை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் முன்முயற்சியில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ... Read More
தீர்வு கிடைக்காததால் தொடரும் GMOAவின் தொழிற்சங்க நடவடிக்கை
தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தமது பிரச்சினைகள் தொடர்பில் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை ... Read More
உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்பே விடைத்தாள் திருத்த தீர்மானம்
2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நேற்று (10) ஆரம்பமானது. இந்நிலையில் இம் முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்பே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்க இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைகள் ... Read More
MSC Elsa 03 கப்பல் விபத்து ; இலங்கைக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்
கேரளக் கடல் பகுதியில் தீப்பிடித்து மூழ்கிய MSC Elsa 3 என்ற கப்பலின் உரிமையாளர்கள், இலங்கையின் கடல் மற்றும் கடலோர சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர். குறித்த கப்பல் நிறுவனம் மற்றும் ... Read More
இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களை பொலிஸ் சேவையில் சேர்க்க தீர்மானம்
இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 10,000 பேரை பொலிஸ் சேவையில் சேர்க்க பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. தம்புத்தேகம பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொது பாதுகாப்பு அமைச்சர் ... Read More
ராஜாங்கனே சத்தாரத்ன தேரரை துறவற அமைப்பிலிருந்து நீக்க தீர்மானம்
இலங்கை ராமண்ண மகா நிகாயாவின் செயற்குழு, ராஜாங்கனே சத்தாரத்ன தேரரை சங்க துறவற அமைப்பிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளது. சமூக ஊடகங்களில் தேரர் வெளியிட்ட தொடர்ச்சியான சர்ச்சைக்குரிய அறிக்கைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவரது காணொளிகளின் ... Read More

