Tag: resturant
நல்லூரில் திறக்கப்பட்ட அசைவ உணவகம் ; சைவ உணவுகளை மாத்திரம் விற்பனை செய்ய தீர்மானம்
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு எதிராக போராட்டம் கிளம்பியதையடுத்து தற்போது சைவ உணவுகளை மாத்திரம் விற்பனை செய்ய உணவக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. குறித்த அசைவ உணவகம் ஆரம்பிக்கப்பட்டதற்கு ... Read More

