Tag: Sahibzada Burhan
துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய சஹிப்ஸடா பர்ஹான்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு பாகிஸ்தானின் சஹிப்ஸடா பர்ஹான் முன்னேறியுள்ளார். இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 உலகக் கிண்ணப் போட்டியில் 100 ஓட்டங்களைப் பெற்றமையைத் ... Read More

