Tag: Sajin Vas Gunawardena
சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, மிஹின் லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (16) கொழும்பு மேல் ... Read More
சஜின் வாஸ் குணவர்தனவிற்கு விளக்கமறியல்
சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ... Read More

