Tag: SAMBA RICE
சம்பா நெல் வகையின் விலை அதிகரிப்பு
சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவ விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதனால் அரிசி விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். Read More
அதிக விலைக்கு கீரி சம்பா விற்பனை செய்த இரண்டு வர்த்தகர்களுக்கு 100000 ரூபாய் அபராதம்
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த இரண்டு வர்த்தகர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விற்பனை விலையை விட அதிக விலையில் கீரி சம்பா ... Read More

