Tag: secret to long life

நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தை பகிர்ந்த 106 வயது மூதாட்டி

Mithu- March 5, 2025

இங்கிலாந்தின் யார்க்ஷையர் பகுதியை சேர்ந்த எடித் ஹில் என்ற 106 வயது மூதாட்டி தனது மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார். 1919-ம் ஆண்டு மார்ச் 3-ம் திகதி பிறந்த இவர் தனது வாழ்க்கையில் ... Read More