Tag: Seema Haider
”நான் இந்தியாவின் மருமகள்.. என்னை போக சொல்லாதீங்க”
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் விசா சேவைகளையும் இரத்து செய்தது. விசிட்டிங் விசாவில் வந்தவர்கள் ... Read More

