Tag: Speaker

நியூசிலாந்து உயர் ஸ்தானிகருக்கும் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- September 26, 2025

நியூசிலாந்தின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கௌரவ டேவிட் கிரிகோரி பைன் மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (23) பாராளுமன்றத்தில் சந்தித்தார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் ... Read More

தேசிய கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

Mithuna- September 22, 2025

தேசிய கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தை கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். தேசிய கணக்காய்வு (திருத்த) சட்டமூலம் 2025.07.08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2025.09.11 ஆம் திகதி ... Read More

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக கிடைத்த மதிப்புமிக்க பரிசாகும்

Mithuna- September 14, 2025

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக இலங்கைக்குக் கிடைத்த மதிப்பு மிக்க பரிசு என சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். சபாநாயகர் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ... Read More

பல்கலைக்கழங்களின் 15ஆவது விளையாட்டு விழா

Mithuna- September 10, 2025

அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபற்றும் பல்கலைக்கழங்களின் 15ஆவது விளையாட்டு விழா கடந்த வியாழக்கிழமை (04)சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் கல்வி பிரதி அமைச்சர் ... Read More

பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

Mithuna- September 3, 2025

அரசியலமைப்பின் 79 யாப்புக்கு அமைய பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டு ... Read More

இரண்டு சட்டமூலங்களை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

Mithuna- August 27, 2025

சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இறப்பர் கட்டுப்பாட்டு (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றில் அரசியலமைப்பின் 79வது யாப்பின் பிரகாரம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் அண்மையில் (22) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். 2013 ... Read More

பொலிஸ்மா அதிபருக்கும் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- August 25, 2025

பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய அண்மையில் (22) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதன்போது சபாநாயகர் பொலிஸமா அதிபருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அரசியலமைப்புப் பேரவையின் ஒருமித்த தீர்மானத்திற்கு ... Read More