Tag: Sri Lanka Jewellers Association
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Sri Lanka Jewellers Association இனால் நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், அனர்த்தத்தினால் பேரழிவிற்குள்ளான நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Sri Lanka Jewellers Association இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. ... Read More

