Tag: Sri Lanka Private Bus Owners Association
பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலையில் நேற்று (02) மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை திருத்துவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More
பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை
டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''எரிபொருள் விலை ... Read More

