Tag: Taiwan Open Athletics Championship
தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் ; 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் சமோத் யோதசிங்க மூன்றாம் இடம்
தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரில் இன்று (08) இடம்பெற்ற 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் சமோத் யோதசிங்க மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். Read More

