Tag: Telephone number

வனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Mithuna- November 2, 2025

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த புதிய தொலைபேசி இலக்கம் நாளை(3) முதல் அமுலாகும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதன்படி, ... Read More

சுகாதார அவசரநிலையை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Mithuna- October 22, 2025

சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு அறிவிக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த விசேட ... Read More

ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Mithuna- July 18, 2025

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகளுக்காக புதிய தொலைபேசி இலக்கம் – 011-4 354250 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த இலக்கத்தின் மூலம் ஜனாதிபதி நிதியத்துடன் ... Read More

வன விலங்குகளை வேட்டையாடல் ; தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Mithuna- July 2, 2025

வன விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடுபவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்க தொலைபேசி இலக்கமொன்றை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ளது. வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 1992 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு ... Read More

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகம் ; முறையிட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Mithuna- May 14, 2025

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் ... Read More

உங்கள் அன்புக்குரியவர்களின் குற்ற செயல்களை முறையிட தொலைபேசி இலக்கம்

Mithuna- February 21, 2025

உங்கள் அன்புக்குரியவர்களினால் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட 119 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த அவசர தொலைபேசி இலக்கங்களானது ... Read More