Tag: The Department of Examinations

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் பரிசீலனை முடிவுகள் வெளியாகின

Sasikala- October 19, 2025

ஓகஸ்ட் 10, 2025 அன்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்பரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்குச் ... Read More