Tag: THE SPEAKER
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த வாகனம்மோட்டார் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து
பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த ஜீப், சபுகஸ்கந்த பகுதியில், மோட்டார் வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்றிரவு 7.45அளவில் சபுகஸ்கந்த தெனிமல்ல பகுதியில் நடந்ததாக போலீசார் ... Read More

