Tag: Uhana Police

கால்வாயில் நீராடச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Mithuna- May 21, 2026

அம்பாறை மாவட்டம், உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடமல்பலஸ்ஸ பகுதியில் உள்ள கால்வாயில் நீராடச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று (20) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More