Tag: Welikada massacre.
கடந்தகால கொலைகள் பற்றி விசாரிக்கும் இந்த அரசாங்கம் வெலிக்கடை படுகொலை பற்றியும் விசாரிக்க வேண்டும்
தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி உள்ளிட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ... Read More

