Tag: WORK AT JAPAN
ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலைவாய்பிற்கானபுதிய கதவுகள் திறப்பு
ஜப்பானில் தொழில்நுட்ப சார் பயிற்சிப் பெறுநர்களாக வனவளத் துறையில் பயிற்சி பெறுவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும் (SLBFE) ஜப்பானின் IM Japan நிறுவனத்திற்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ... Read More

