Tag: Youth Conference on Drug Eradication
போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாடு ஜூன் 26 இல் நடத்த ஏற்பாடு
போதைப்பொருள் அபாயத்தை வேரோடு ஒழிப்பதற்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாடொன்றை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முதற்கட்ட ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி ... Read More

