பீஜிங் வைத்தியசாலையில் தீ விபத்து!

peoplenews lka

பீஜிங் வைத்தியசாலையில் தீ விபத்து!

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தீ விபத்து நேற்று(18) இடம்பெற்றுள்ளது.

சாங்ஃபெங் எனப்படும் பீஜிங்கில் அமைந்துள்ள பிரபல வைத்தியசாலையில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச அஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share on

சீனா

peoplenews lka

பூனையால் தீப்பற்றி எரிந்த வீடு...

தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந் திகதி திடீரென தீப்பற்றி எரிந்தது... Read More

peoplenews lka

சீன ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!...

இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கு இடையில் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல்... Read More

peoplenews lka

சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை!...

இந்தியாவின் கோரிக்கைகளுக்கு சீன இணங்கவில்லை... Read More

peoplenews lka

பொருளாதாரத்தில் தொடர்ந்தும் வளர்ச்சி காணும் சீனா!...

முதல் காலாண்டில் முழு வளர்ச்சி... Read More