வெள்ளையாக்கும் க்ரீம்களால் அதிகரிக்கும் சிறுநீரக நோயாளர்கள் !

வெள்ளையாக்கும் க்ரீம்களால் அதிகரிக்கும் சிறுநீரக நோயாளர்கள் !

சருமத்தை வெண்மையாக்கும் சில அழகு சாதனப் பொருட்களினால் சிறுநீரக நோய் அதிகளவில் ஏற்படுவதாக தோல் நோய் விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சருமத்தின் நிறத்தை வெண்மையாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் சில அழகு சாதனப் பொருட்களில் பாதரசம் போன்ற நச்சு உலோகங்கள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன.

இவ்வாறான பொருட்களினால் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களை விட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக தோல் நோய் விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )