ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை !

ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை !

ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் முதலில் 6.9 ரிச்டர் அளவிலும் அதன்பின் 7.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்டுள்ளன.

அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )