???? Breaking News : புதிய சபாநாயகர் நியமனம்

???? Breaking News : புதிய சபாநாயகர் நியமனம்

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவானார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதலில் சபாநாயகராக அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டார் .

பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், இன்று பிற்பகல் புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)