
எதிர்கட்சி தலைவர் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு இடையில் சந்திப்பு
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பானது நேற்று (03) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் காவிந்த ஜயவர்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் இணைந்து கொண்டனர்.