பதில் சட்டமா அதிபராக விராஜ் தயாரத்ன நியமனம்

பதில் சட்டமா அதிபராக விராஜ் தயாரத்ன நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் பதில் சட்டமா அதிபராக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளதால், ஜனாதிபதி இந்த நியமனத்தை மேற்கொண்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )