
???? Breaking News : ஈரான் மீது அதிரடியாக தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் பங்கேற்றுள்ளதுடன், அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, பாதுகாப்பு கருதி இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தங்களது வான்வெளியை சிவில் விமானப் போக்குவரத்திற்காக தற்காலிகமாக மூடியுள்ளன.

