
‘ரணபலி’ படத்தின் ‘யெந்தய்யா சாமி’ பாடல் வெளியீடு
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ரணபலி திரைப்படத்தின் ‘யெந்தய்யா சாமி’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
ராகுல் சங்க்ரித்யன் இயக்கியுள்ள இந்தப் படம் எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
சமீபத்தில் திருமணம் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியின் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக பாடலுடன் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
CATEGORIES Cinema

