உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ;சொரணதொட பிரதேச சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ;சொரணதொட பிரதேச சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

பதுளை மாவட்டம் சொரணதொட்ட பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

சொரணதொட்ட பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4,850 வாக்குகள் – 6 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,109 வாக்குகள் – 4 உறுப்பினர்கள் 

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 1,839 வாக்குகள் – 2 உறுப்பினர்கள் 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,367 வாக்குகள் – 2 உறுப்பினர்கள் 

சர்வஜன அதிகாரம் (SB)- 435 வாக்குகள் – 1 உறுப்பினர் 

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 361 வாக்குகள் – 1 உறுப்பினர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )