
மட்டக்களப்பு மாநகர சபைக்கான முடிவுகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 18,642 வாக்குகள் – 16 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 11,062 வாக்குகள் – 9 உறுப்பினர்கள்
சுயேட்சைக் குழு (IND1) – 5,235 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) – 4,303 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJP) – 3,052 வாக்குகள் – 2 உறுப்பினர்

