
வெசாக் வாரத்தில் மதுபான விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு
வெசாக் வாரத்தில் நாடு முழுவதும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று இலங்கை கலால் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
CATEGORIES Sri Lanka

