
கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுமா தேசிய மக்கள் சக்தி? கைக்கொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்
கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்ட கே.ரி.குருசாமி தலைமையிலான சுயேட்சைக்குழு (லாந்தர் சின்னம்), தேசிய மக்கள் சக்திக்கு கொழும்பில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இருவர் மட்டுமே அடங்கிய கே.ரி.குருசாமி தலைமையிலான சுயேட்சைக்குழு நேற்று (19) ஜனாதிபதியை சந்தித்தபோதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
படங்கள்






