
தங்கத்தின் விலையில் மாற்றம்
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ரூபாய்
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 245,000 ரூபாய்,
18 கரட் தங்கம் பவுண் ஒன்று 200,500 ரூபாய்
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,375 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,625 ரூபாவாகவும்,
18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,063 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

