
மலையக ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டது
கலபொட ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் இரவு நேர அஞ்சல் ரயில் மலையக ரயில் பாதையில் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

