
ஆற்றில் மூழ்கி நான்கு பேர் பலி
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள பாலஎல்ல ஆற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

