
ஈரான் மீதான தாக்குதல் ; ரஷ்யா கண்டனம்
ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா இன்று (22), தாக்குதல்களை நடத்தியது.
இந்நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கத்தாக்குதல் சர்வதேச சட்டம், ஐ.நா. சாசனம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை முற்றிலும் மீறுவதாகும் என்று ரஷ்யா கூறியுள்ளது.
CATEGORIES World News

