போரின் எதிரொலியாக நாளை அவசரமாக கூடுகிறது                                          சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம்

போரின் எதிரொலியாக நாளை அவசரமாக கூடுகிறது சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம்

ஈரானில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் (international automic energy agency IAEA)அவசர கூட்டம் நாளை நடைபெறுகிறது

நிறுவனத்தின் மூத்த நிறுவன அதிகாரிகளின் அவசரக் கூட்டம் நாளை நடைபெறும் என சர்வதேச அணுசக்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரஃபேல் க்ரோசி அறிவித்துள்ளார்.

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவத் தாக்குதல்களைத் மேற்கொண்டதை தொடர்ந்து அதிகரித்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )