HomeSri LankaMain Newsஅரச சேவையில் 30,000 பேரை இணைக்க தீர்மானம் MithunaJune 25, 2025 2:19 pm 0 7 வருடஙகளின் பின்னர் அரச சேவைக்கு புதிதாக 30,000 பேரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. CATEGORIES Main NewsSri Lanka TAGS goverment jobSri lanka Share ThisAUTHORMithuna